அறங்காவலர்கள்

தலைமை அறங்காவலர் : ஆ.முஹம்மது சுலைமான்

அறங்காவலர்கள் :
அப்துல் கனி
த.பெ. ஹசன் ஜமால்
கா.மாமனந்தல் ரோடு
வ.உ.சி. நகர்
கள்ளக்குறிச்சி

அப்துல் லத்தீப்
த.பெ. முஸ்தபா
வ.உ.சி. நகர்
கள்ளக்குறிச்சி

அப்துல் ரஹிம்
த.பெ. முஹம்மது காசீம்
கேசவல் நகர்
கள்ளக்குறிச்சி

முஹம்மது மதர்சா
த.பெ. பக்கீர் முஹம்மது
425, கேசவலு நகர்
கள்ளக்குறிச்சி

ஷம்சுதீன்
த.பெ. மொய்தீன் சாயபு
452, கேசவலு நகர்
கள்ளக்குறிச்சி

குலாம் உசேன்
த.பெ. அப்துல் சுக்கூர்
97ஏ, ஆஸ்பத்திரி ரோடு
வ.உ.சி. நகர்
கள்ளக்குறிச்சி

முஹம்மது இப்ராஹீம்
த.பெ. முகமது முஸ்தபா
சங்கராபுரம் மெயின்ரோடு
பரமநத்தம் கிராமம்
மூரார்பாது போஸ்ட்
சங்கராபுரம் தாலுக்கா

முஹம்மது முஸ்தபா
த.பெ. சி.கா.ஆதம் சாயபு
நடுத்தெரு
மூரார்பாது போஸ்ட்
சங்கராபுரம் தாலுக்கா

முஹம்மது நூஹ்
த.பெ. முஹம்மது அலி
மாதவி காம்ப்ளக்ஸ்
நிரோல், நியூ மும்பை

அப்துல் அஜீஸ்
த.பெ. இப்ராஹிம்
பீமா சங்கர் காலனி
நிரோல்
நியூ மும்பை

முபாரக்
த.பெ. நூஹ_ சாயபு
20, சைமூன் தெரு
முத்தியால் பேட்டை
பாண்டிச்சேரி

முஹம்மது சுலைமான்
த.பெ. ஆதம் சாயபு
வ.உ.சி. நகர்
கள்ளக்குறிச்சி

ஷம்சுதீன்
த.பெ. முஹம்மது சுலைமான்
வ.உ.சி. நகர்
கள்ளக்குறிச்சி

அக்பர் பாஷா
த.பெ. அப்துல் மாலிக்
வ.உ.சி. நகர்
கள்ளக்குறிச்சி

நஜீர் பாஷா
த.பெ. பக்கீர் முஹம்மது
வ.உ.சி. நகர்
கள்ளக்குறிச்சி

அப்துல் காதர் ஜமாலி
த.பெ. அல்லாபிச்சை
கிழக்குத் தெரு
தண்டலை போஸ்ட்
சங்கராபுரம் தாலுக்கா

ஷப்பீர் அஹமது
த.பெ. சுல்தான் பாஷா
நிரோல்
நியூ மும்பை

லியாகத் அலி
த.பெ. அப்துல் சுக்கூர்
வ.உ.சி நகர்
கள்ளக்குறிச்சி

பஷீர் அஹமது
அ.பெ. அல்லாபிச்சை சாயபு
முஹம்மதியர் பேட்டை
கூத்தக்குடி அஞ்சல்
கள்ளக்குறிச்சி தாலுக்கா

முஹம்மது ஆரிப்
த.பெ. முஹம்மது ஹனீப்
வ.உ.சி நகர்
க.மாமனந்தல் ரோடு
கள்ளக்குறிச்சி

சாதிக் பாஷா
த.பெ. முஹம்மது முஸ்தபா
வ.உ.சி. நகர்
க.மாமனந்தல் ரோடு
கள்ளக்குறிச்சி

அப்துல்கனி
த.பெ. நபிஷான் அப்பாஸ்
பம்பை கோட்ரஸ்
க.மாமனந்தல் ரோடு
கள்ளக்குறிச்சி

ஹுசைன் பாஷா
த.பெ. மக்பூல்
முஸ்லிம் தெரு
அக்கராப்பாளையம்
வடக்கநந்தல் அஞ்சல்

முஹம்மது யாசீன்
த.பெ. சக்ர சாயபுவாசி
நெவிமும்பை

நோக்கங்கள்

  • பொதுக் கல்வி நிறுவனங்கள் அமைத்தல்
  • மதரசா அமைத்து நிர்வாகித்தல்
  • வார, மாத, வருடாந்திர பிரச்சார நிகழ்ச்சி நடத்துதல்
  • நூல் நிலையம், இலவச வெளியீடு, நூல் விற்பனை செய்தல்
  • ஜகாத் மற்றும் பித்ரா வசூலித்து வினியோகித்தல்
  • பைத்துல் மால் என்ற வட்டியில்லா இஸ்லாமிய வங்கி அமைத்தல்
  • லாப, நஷ்ட அடிப்படையில் கூட்டுத் தொழில் தொடங்குதல்
  • சலுகை விலையில் பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல்
  • முதியோர் கல்விக்கூடம் அமைத்தல்
  • அனாதை மற்றும் விதவைகளுக்கு உதவுதல்
  • இளைஞர்களுக்கு ஆலோசனை, வழிகாட்டி மையம் அமைத்தல்
  • ஏழை மாணவர்களுக்கு இலவச டியூசன் போதித்தல்
  • மனிதநேய அடிப்படையில் இயற்சை சீற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளுக்கு உதவுதல்
  • அரசு உதவிகளை (ஏழை) பொதுமக்கள் பெற வழிகாட்டுதல்
  • இஸ்லாமிய அடிப்படையில் சமூக சேவை செய்தல், சமூக விரோத செயல்களை தடுத்தல், சமூக நல்லிணக்கம் பற்றி பிரச்சாரம் செய்தல்
  • இஸ்லாத்தின் கடமைகளை முழுமையாக, முறையாக பேணுதலுடன் செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டுதல்
  • அறங்காவலர்களின் தீர்மானத்தின்படி மேலும் நல்லபல செயல் திட்டங்களை செயல்படுத்துதல்