skip to main |
skip to sidebar
நோக்கங்கள்
- பொதுக் கல்வி நிறுவனங்கள் அமைத்தல்
- மதரசா அமைத்து நிர்வாகித்தல்
- வார, மாத, வருடாந்திர பிரச்சார நிகழ்ச்சி நடத்துதல்
- நூல் நிலையம், இலவச வெளியீடு, நூல் விற்பனை செய்தல்
- ஜகாத் மற்றும் பித்ரா வசூலித்து வினியோகித்தல்
- பைத்துல் மால் என்ற வட்டியில்லா இஸ்லாமிய வங்கி அமைத்தல்
- லாப, நஷ்ட அடிப்படையில் கூட்டுத் தொழில் தொடங்குதல்
- சலுகை விலையில் பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல்
- முதியோர் கல்விக்கூடம் அமைத்தல்
- அனாதை மற்றும் விதவைகளுக்கு உதவுதல்
- இளைஞர்களுக்கு ஆலோசனை, வழிகாட்டி மையம் அமைத்தல்
- ஏழை மாணவர்களுக்கு இலவச டியூசன் போதித்தல்
- மனிதநேய அடிப்படையில் இயற்சை சீற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளுக்கு உதவுதல்
- அரசு உதவிகளை (ஏழை) பொதுமக்கள் பெற வழிகாட்டுதல்
- இஸ்லாமிய அடிப்படையில் சமூக சேவை செய்தல், சமூக விரோத செயல்களை தடுத்தல், சமூக நல்லிணக்கம் பற்றி பிரச்சாரம் செய்தல்
- இஸ்லாத்தின் கடமைகளை முழுமையாக, முறையாக பேணுதலுடன் செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டுதல்
- அறங்காவலர்களின் தீர்மானத்தின்படி மேலும் நல்லபல செயல் திட்டங்களை செயல்படுத்துதல்